திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காந்தி சிலை அருகே, திருமஞ்சன கோபுர வீதியில் திறந்து வைத்து, பொது மக்களுக்கு பழங்கள், இளநீர், குளிர் பானங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், இளைஞர் அணி அமைப்பாளர் சிஎன்.அண்ணாதுரை,MP, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மாவட்ட, கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,தி.மலை.


No comments:
Post a Comment