திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 10 -04- 23 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பா .முருகேஷ் I.A.S. அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.

No comments:
Post a Comment