திருவண்ணாமலை மாவட்டம் டான்காப் வளாகத்தில், சுமார் ரூ.30.15 கோடி மதிப்பிட்டில் 6.60 ஏக்கர் பரப்பளவில் 10-4-23 அன்று கழக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் அவர்கள் தலைமையில் புதிய பேருந்து நிலையத்திற்கான பூமி பூஜையில் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆணையாளர் முருகேசன், கார்த்தி வேல்மாறன், நகர்மன்றத் துணைத்தலைவர் ராஜாங்கம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment