திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதியில் பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மரு.எ.வ.வே.கம்பன் பாராளுமன்ற உறுப்பினர் C.N.அண்ணாதுரை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முகமது அலி JH. ஹனீப் மற்றும் கழக முன்னோடிகள் முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
- திருவண்ணாமலை செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment