திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் அதிமுக செய்யாறு வடக்கு ஒன்றியம் சார்பில் அதிமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை கொண்டாடும் விதமாக செய்யாறு வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் எம். மகேந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள், 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை.
No comments:
Post a Comment