திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னை சமுத்திரம் கிராமத்தில் ரூ.50- லட்சம் செலவில் தூர்வாரும் பணி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சென்னை சமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா கோபி தலைமையில் கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரி கால்வாய்களை சீரமைக்கும் பணிகான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டி வி எஸ் நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் சீனுவாசா அறக்கட்டளை சார்பாக ஏரியை ரூ.50- லட்சத்துக்கு ஏரியை தத்தெடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.

No comments:
Post a Comment