திருவண்ணாமலை கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தினை தொடர்ந்து ஆர்டிஓ மற்றும் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தேர்வு கட்டணம் குறைப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக நிர்வாக தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment