புதிதாக கட்டப்பட்டு வரும் மக்கள் குறை தீர்வு கூட்டரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டிடங்கள் அடங்கிய கட்டடம் கட்டும் பணி ஆய்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 September 2023

புதிதாக கட்டப்பட்டு வரும் மக்கள் குறை தீர்வு கூட்டரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டிடங்கள் அடங்கிய கட்டடம் கட்டும் பணி ஆய்வு.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மக்கள் குறை தீர்வு கூட்டரங்கம் மற்றும் இதர அலுவலக கட்டிடங்கள் அடங்கிய கட்டடம் கட்டும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர்,இ.ஆ.ப.அவர்கள் 07-9-23 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது கலெக்டர் பா.முருகேஷ், இ.ஆ.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)செ.ஆ.ரிஷப்,இ.ஆ.ப.மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad