திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் தொடர் மழையினால் கிராமத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் நிரம்பி சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம பொதுமக்கள் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் இரங்கி நாற்று நடவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு


No comments:
Post a Comment