திருவண்ணாமலை நகராட்சி காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் நியமன ஆணைகள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வோ.வேலு வழங்கி சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், CN.அண்ணாதுரை,M.P., திமுகவின் மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மு.பெ.கிரி. MLA, S.அம்பேத்குமார், பெசுதி.சரவணன், ஓ.ஜோதி, செய்யாறு கூட்டுறவு சக்கரை ஆலை இயக்குநர் MS.தரணிவேந்தன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அர.சுதர்ஷன், இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட அறங்காவலர் நியமன குழுத் தலைவர் KV.சேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்
No comments:
Post a Comment