திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உட்கோட்டதிற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ. கிரி மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.
உடன் செங்கம் நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய திமுக செயலாளர் த செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் க பிரபாகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் சாதிக் பாஷா, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment