சிறுமி மாயம் போலீசார் விசாரணை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 June 2023

சிறுமி மாயம் போலீசார் விசாரணை.


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா அடுத்த பாண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள்   ( வயது 15) சிறுமி கடந்த 1தேதி  திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை காணவில்லை என்று உறவினர் வீடுகளிலும் மற்றும்  பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் ஆனால் சிறுமி எங்கு தேடியும் கிடைக்கவில்லை . மனம் வேதனை அடைந்த பெற்றோர்கள் உடனடியாக காணாமல் போன எனது மகளை கண்டு பிடித்து தரவேண்டும் என்று புகாரின் பேரில் தூசி காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


- செய்யாறு தாலுக்கா செய்தியாளர் ஸ்டீபன். 


No comments:

Post a Comment

Post Top Ad