திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நிர்வாகிகளுகான ஆலோசனை கூட்டம் மு.பே.கிரி .MLA செங்கம் சட்ட மன்ற தொகுதி அவர்கள் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்ட மன்ற தொகுதி பூத் கமிட்டி பொருப்பாளர் மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஐ.கென்னடி அவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் குறித்து சிறப்பு ஆலோசனைகளை வழங்கினார். 300 க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுடன் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுகா செய்தியாளர் கலையரசு.

No comments:
Post a Comment