திருவண்ணாமலை மாவட்டம் சுற்றுலாத்தலமான ஜவ்வாது மலை பகுதியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு தவிக்கும் மாணவர்களுக்காக கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனுவினை ஜமுனாமரத்தூரை சேர்ந்த MP. சிலம்பரசன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி KS.மஸ்தான் அவர்களிடம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் விரைவில் தொடங்க முதல்வரிடம் ஆலோசித்து உறுதி அளிப்பேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment